Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

Z-Score முறையின் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்வதற்காக தற்போது பயன்படுத்படுத்தப்படும் Z-Score முறையின் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Z-Score முறையின் அடிப்படையில் மாவட்ட ரீதியிலான முறைக்கு பதிலாக, பாடசாலை ரீதியில் புதிய முறை ஒன்றினை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் இந்த புதிய முறையினை அறிமுகப்படுத்துவதற்காக கல்விமான்கள் உள்ளடங்கிய குழு ஒன்றினை நியமிப்பதற்கு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்வைத்த பிரேரணைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

துறைமுக நகர சட்டமூலம் : விவாதம் புதனன்று

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு..

wpengine

நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு

Azeem Kilabdeen