உள்நாட்டு செய்திகள்

Z-Score தொடர்பான மனு நிராகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய, பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீடங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு இடைக்கால தடையுத்தரவை கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

Related posts

டெஸ்ட் போட்டிக்கு இடையே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

wpengine

எல்லை நிர்ணய அறிக்கை இன்று(17) அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிப்பு..

wpengine

கொழும்பில் கோர விபத்து

Azeem Kilabdeen