Top Story 3உள்நாட்டு செய்திகள்

Z புள்ளி இந்த வாரம் வெளியீடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் இசட் புள்ளிகள் (Z Score) இந்த வாரம் வெளியாகும் என பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரம் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

wpengine

இன்றைய வானிலை

wpengine

விமல் மற்றும் கம்மன்பில அமெரிக்காவின் CIA உளவுப்பிரிவுடன் தொடர்பு

wpengine