வணிகம்

YOU TUBE ஆக மாறிய KIT KAT



சாக்லேட் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ‘நெஸ்ட்லே’ தனது பிரபலமான சாக்லேட்டான ‘கிட்கேட்’-ன் பெயரை ‘யூ டியூப்’ என்று மாற்றியுள்ளது. இதனால் ‘Have a KIT get break’ என்ற அந்த நிறுவனத்தின் வாசகம் ‘Have a YOU TUBE get  break’ என்று மாறியுள்ளது.

தற்போது 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நெஸ்ட்லே நிறுவனம், கூகுளின் இணை நிறுவனமான யூ டியூபின் 10ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், தனது 6 லட்சம் கிட்கேட் சாக்லேட்டுகளுக்கு ‘யூ டியூப்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வர்த்தக நிறுவனங்களை இணைய வசதியூடாக பதிவு செய்ய நடவடிக்கை..

wpengine

2017ல் தோல்பொருள் மற்றும் பாதணி கைத்தொழிலில் பரந்த அபிவிருத்தி…

wpengine

சம்பா அரிசி, கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை…

wpengine