Top Story 1உள்நாட்டு செய்திகள்

WHO தடுப்பூசிகள் திங்களன்று வருகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) கீழ் இலங்கைக்கு வழங்க இணக்கம் வெளியிடப்பட்டிருந்த ஒருதொகை கொவிட் – 19 தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொவிட் ஒழிப்பு பற்றிய இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.

இதற்கமைய 264 000 தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

காடழிப்பிற்கு அரசு ஒருபோதும் ஆதரவளிக்காது

wpengine

நாளை முதல் 4ம் திகதி வரையில் அதிபர்களுக்கான விடுமுறை ரத்து

wpengine

முச்சக்கரவண்டி பயணக் கட்டணமும் அதிகரிப்பு…

wpengine