உள்நாட்டு செய்திகள்வணிகம்

W.M.மெண்டிஸ் நிறுவனஉரிமம் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அர்ஜுன் அலோசியஸின் பேர்பச்சுவல் குழுமத்துக்கு சொந்தமான W.M. மெண்டிஸ் நிறுவனத்தின் (W.M. Mendis & Co. Ltd.) அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய அமைச்சரவையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடுமையான நிபந்தனைகளுடன் மதுபான உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு W.M. மெண்டிஸ் நிறுவனத்துக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியால் நாட்டு மக்களுக்கு விசேட உரை

wpengine

சம்பிக்க கைது – சபாநாயகருடன் UNP கலந்துரையாடல்

wpengine

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஆட்சேர்ப்பு; 300 வெற்றிடத்திற்கு 8000 விண்ணப்பங்கள்!

wpengine