உள்நாட்டு செய்திகள்

UPDATE – ரயில் பெட்டிகளில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்..



தெமட்டகொட புகையிரத தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தீயணைப்பு படையினர் கூறியுள்ளனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக தெமட்டகொட ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

நீதிமன்ற தடையுத்தரவையும் தாண்டி இலங்கை வங்கி பணிபகிஷ்கரிப்பு

wpengine

ரிஷாதின் கைது : கேவலமான செயல்

wpengine

முரளிக்கு அடுத்ததாக சாதனைப் பட்டியலில் ரங்கன ஹேரத்..

wpengine