உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE -பெபிலியான சந்தியில் உள்ள ஆடை வர்த்தக நிலையத்தில் தீ.. (PHOTOS)


பெபிலியான சந்தியில் உள்ள ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று(19) இரவு தீ பரவியுள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைகளில் 8 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் தீயணைப்பு பிரிவு மேலும் தெரிவித்திருந்தது.

தீ பரவலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. எனினும் அங்கிருந்த CCTV பதிவுகளை சில அதிகாரிகள் வற்புறுத்தி எடுத்து சென்றுள்ளதாக தெரியவருகிறது

குறித்த ஆடை வர்த்தக நிலையம் 2013ம் ஆண்டும் தீப்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் பதவி நீக்கம்..

wpengine

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் நாணயற் சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

wpengine

கட்டாக்காலி நாய்களைக் கொல்லும் திட்டமொன்று எமது அமைச்சிடம் இல்லை – அமைச்சர் முஸ்தபா..

wpengine