உள்நாட்டு செய்திகள்

UPDATE – கல்ஹின்ன துப்பாக்கிச்சூட்டு கொலை – இருவர் கைது.. (VIDEO)


கண்டி – அங்கும்புர – கல்ஹின்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 6 காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கொலையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதுடன் இதில் ஒருவர் பலியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான சி.சி.டி.வி காணொளி இணைப்பு…

[youtube url=”https://www.youtube.com/watch?v=gg0j-1vpPp0″ width=”560″ height=”315″]

Related posts

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் இராஜினாமாவுக்கு தீர்மானம்…

wpengine

இதுவரையில் 2,811 பேர் பூரண குணம்

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்திலுள்ள பீடங்களுக்கு இன்று முதல் காலவரையறையற்ற பூட்டு.

wpengine