உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

UPDATE – அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 169ஆக அதிகரிப்பு..



நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 169ஆக உயர்வடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 112 பேர் இதனால் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

புகையிரத சேவைகள் வழமைக்கு…

wpengine

நாட்டின் சில மாவட்டங்களில் வெப்பமான வானிலை

wpengine

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படாது.. [VIDEO]

wpengine