ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

UNP 100 மில்லியன் ரூபாய்க்கு பேரம் பேசுகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் பேரம் பேசப்படுவதாகத் குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிரதானக் கட்சிகளிடமிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பேரம்பேசப்படுவதாகவும் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியி​லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பாசிக்குடாவில் உல்லாசம் அனுபவிக்கும் மஹிந்த ராஜபக்ஸ

wpengine

நோபல் பரிசை வென்றது ICAN அமைப்பு…

wpengine

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? வயிற்றில் பேய்க்குழந்தை

wpengine