ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

UNP வாக்கு நோக்குடனா சில பிரதேசங்களுக்கு மின் வெட்டினை அமுல்படுத்தியுள்ளது..?



(FASTGOSSIP | COLOMBO) – நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மின் வெட்டு சுழற்சி முறைமை தொடர்பில் சமூக வலைதளங்களில் அதிகளவு பேசப்படும் கருப்பொருளாக இருப்பது வறட்சியினால் மின்வெட்டு அமுலாவதற்கு பதிலாக தேர்தலை முன்னோக்கியே குறித்த மின் துண்டிப்பு நிகழ்வுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மின் பாவனையாளர்கள் அதிளவு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எனினும், மின்வெட்டு நிகழும் பிரதேசங்களை நோக்கின் அவை மஹிந்த ஆதரவு தரப்பினருக்கே அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகும், ஐக்கிய தேசியக் கட்சின் வாக்குகள் உள்ள பிரதேசங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை சமூக வலைத்தளக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனலாம்.

இவை அரசியல் தேவைக்காக அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் செயல்முறையா என மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இன்று(25) முதல் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையிலும் சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

சிபெட்கோ சின்னத்தில் மாற்றம்… பந்தம் ஏந்திய மனிதனுக்கு பதிலாக ‘கலன் ஏந்திய மனிதன்’

wpengine

ஜும்ஆ பள்ளிவாசலில் புத்தர்சிலை வைப்பு [PHOTO]

wpengine

பொன்சேகாவினால் இராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் செத்து மடிந்தனர்.. – மைத்திரி

wpengine