Top Story 2உள்நாட்டு செய்திகள்

UNP புதிய தலைமைத்துவம் – இன்று தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் இன்றைய தினம்(12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலக தீர்மானித்துள்ளமையை அடுத்து கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கட்சிக்கான புதிய தலைமைத்துவத்தை நியமித்ததன் பின்னரே, தேசிய பட்டியல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளொன்றுக்கு ஒரு பில்லியன் நட்டம்…

wpengine

முடக்கப்பட்ட அட்டுலுகம, பண்டாரகம பகுதிகள் விடுவிப்பு

wpengine

முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு நிபந்தனைகளுடன் பிணை

wpengine