Top Story 1உள்நாட்டு செய்திகள்

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 30/1 பிரேரணையில் இருந்து விலக அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பிலான யோசனையை அமைச்சர் தினேஸ் குணவர்தன நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பித்த போதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

‘கிறீன் கார்ட்’ லாட்டரியை அகற்றுகிறது அமெரிக்கா…

wpengine

ஆசியக் கிண்ண முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியில்..

wpengine

GSP வரிச்சலுகையை மீளப்பெற அரசு விண்ணப்பம்

wpengine