உள்நாட்டு செய்திகள்

UL 116 விமானத்திற்கு சேதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவின் முக்கியமான சர்வதேச விமான நிலையமான மாலே விமானத்தில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் 116, விமானத்தின் மீது தரை ஆதரவு வாகனம் மோதியதில் விமானத்துக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related posts

நவம்பர் 07ம் திகதி முதல் தேர்தல் பிரச்சார நேரடி ஒளிபரப்புக்கு தடை

wpengine

ஆசிய கிண்ணத்திற்கு இலங்கை அணியின் முதல்கட்ட குழாம் அறிவிப்பு…

wpengine

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்

wpengine