Top Story 1உள்நாட்டு செய்திகள்

UGC தற்காலிகமாக மூடப்பட்டது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் குறித்த வளாகத்தில் அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு விளக்கமறியல்…

wpengine

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கையெழுத்து வேட்டை செவ்வாயன்று

wpengine

நவம்பரில் நாடு வழமைக்கு திரும்பும்

wpengine