Top Story 1உள்நாட்டு செய்திகள்

TNA அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் நாட்களுக்குள் தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் கலந்துரையாடல் எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் தமில் தேசியக் கூட்டமைப்பினை பிரதிபலிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைத்துள்ளதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார்.

Related posts

வேட்புமனுக்கல் நிராகரிப்பு தொடர்பிலான மனுக்கல் இன்று ஆராய்வு..

wpengine

இன்று(20) ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ள நிலவு…

wpengine

தேசிய மக்கள் சக்தி முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

wpengine