உள்நாட்டு செய்திகள்

TID இனால் நால்வர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் |  யாழ்ப்பாணம்) – விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்டத்தில் இன்று(17) காலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி கோப்பாய் மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் குறித்த 4 பேர் இன்று அதிகாலை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைதான 4 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மாணவர்கள் ஒழுக்கமுடன் கடமைகளைச் செய்கி;ன்ற போது உரிமைகள் தானாகவே கிடைக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

wpengine

SLFP மத்திய குழு கூடுகிறது

wpengine

சில இடங்களில் 200 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine