முதல் ரோபோ தொலைபேசியை ஜப்பான் உருவாக்கியது (Video)
ஜப்பானைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான Sharp உலகின் முதல் ரோபோ தொலைபேசியை உருவாக்கியுள்ளது. RoBoHoN எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறித்த தொலைபேசியில் சாதாரண கையடக்கத் தொலைபேசியில் இருக்கும் அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு...