டோனியின் ‘ரித்தி ஸ்போர்ட்ஸ்’லிருந்து ரெய்னா திடீர் விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. சிறந்த அதிரடி வீரரான இவர் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பனியில் (RHITI SPORTS) பணியாற்றி வருகிறார். அதாவது அவரது விளம்பரங்கள் அனைத்தையும் இக்குறித்த நிறுவனம்தான்...