சாகும் வரையில் உண்ணாவிரதம் – MP அளுத்கமகே பச்சைக் கொடி…
(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் சாகும் வரையில் உண்ணவிரதம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே நேற்று(28) பாராளுமன்றத்தில்...