ஜூன் மாதம் லண்டனில் இரத்த வெள்ளம் ஓடும் – ISIS எச்சரிக்கை (PHOTOS)
லண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ் அமைப்பினர் சூசகமாக குறிப்பிட்டு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் அமைப்பின் பிரச்சாரகராக செயல்பட்டுவரும் பிரித்தானியரான சாலி ஜோன்ஸ்...