இலத்திரனியல் அடையாள அட்டை மூலம் தனிநபர் தனியுரிமை இழக்கப்படும்
இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்கு பெறப்படும் பிரத்தியேக தரவுகள், பிற நிறுவனங்களுக்கு கசியவிடப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகிறது. இலத்திரனியல் அடையாள அட்டைகளைத் தயாரிப்பதற்காக தகவல், தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் (ICTA) விசேட நோக்கத்திற்கான நிறுவனத்தை...