ஒவ்வொரு வருடமும் T20 உலகக் கிண்ணம் – இந்தியாவின் முரண்டினால் கவிழ்ந்தது ICC
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 2023ம் வருடம் முதல் 2031ம் வருடம் வரையிலான கால எல்லைக்கு உட்படுத்தப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை (FTP)(Future Tours Program) தொடர்பில் சர்ச்சை...