மாணவர்களின் மஹபொல நிறுத்தத்திற்கு FUTA இணக்கம்…
பகிடிவதை தொடர்பில் சம்பந்தப்பட்ட மாணவர்களது மஹபொல புலமைப் பரிசிலினை நிறுத்துவது தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை வரவேற்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது. குறித்த கூட்டமைப்பின் தலைவரும் பேராசிரியருமான கே.கே.ஐ.யு. அருண குமார்...