facebook பாவனையாளர்கள் தொடர்பில் அரசு விசேட கண்காணிப்பு..
(FASTGOSSIP – COLOMBO) – நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட முகநூல் (Facebook) கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு...