சந்திரிகாவுக்கு பிரான்சின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது…
பிரான்ஸ் அரசின் மிக உயர்ந்த கௌரவ விருதாக கருதப்படும் “Commandeur de la Légion D’Honneur” எனப்படும் விருதினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருதினை பெற்ற முதலாவது இலங்கையர் என்ற...