500 மில்லியன் நட்டஈடு கோருகிறார் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும்,...