5 கோடி ரூபா பெறுமதியான தங்கத் தகடு கடத்தி வந்த பெண் கைது
சட்டவிரோதமாக தங்கத் தகடுகள் சிலவற்றை இலங்கைக்கு கொண்டுவந்த கணக்காளர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து இலங்கைக்கு இன்று (10) அதிகாலை 1.10 அளவில் வந்த விமானத்தில் பயணித்த கணக்காளரே...