அடுத்த வருடம் முதல் தரம் ஒன்றிற்கு 35 மாணவர்களே
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு ஆகக்கூடியது 35 மாணவர்களே இருக்க வேண்டும்...