வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சனியன்று
2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை சனியன்று இடம்பெறவுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 14வது நாள் விவாதம் இன்று இடம்பெறுவதுடன் விவாதத்தின் இறுதி...