2000 மில்லியன் நட்டஈடு கோரிக்கையை வாபஸ் பெற்றார் சுஜீவ
தனக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில் 2000 மில்லியன் நட்டஈடு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலுக்கு எதிராக தாக்கல் செய்த அவமான வழக்கை பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க...