பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை
இலங்கை – பாகிஸ்தான் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. நாணயச்சுழட்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை கைப்பற்றியது. மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில்...