16 கோடி ரூபாயை செலுத்துமாறு மின்சார சபைக்கு உத்தரவு
நிலுவை வரி பணமாக பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டிய 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இரண்டு மாத காலப்பகுதியினுள் செலுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மின்சார...