ஓய்வு குறித்து கூறுகிறார் இலங்கை அணியின் ஹேரத்
‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு தற்போது இல்லை. உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன்,’’ என, இலங்கை அணியின் ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் ‘சுழல்’ வீரர் ஹேரத்,...