சுமார் 388 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது…
சுமார் 388 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் பங்களாதேஷ் நாட்டு பெண்ணொருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 32 கிலோகிராம் 329 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...