ஹஷினி ரத்நாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு…
தங்க பொருட்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் மனைவியான ஹஷினி ரத்நாயக்கவை பெப்ரவரி 09ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு தங்காலை நீதிமன்ற நீதவான் இன்று(26)...