தலைமையில் இருந்து மைத்திரி இராஜினாமா
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான கருத்து முரண்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும்,...