Tag : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

உள்நாட்டு செய்திகள்

புதிய அரசுக்கு ஆதரவு வழங்கி 05ம் திகதி “மக்கள் சக்தி” கொழும்பிற்கு…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசிற்கு ஆதரவினை தெரிவித்து எதிர்வரும் மாதம் 05ம் திகதி “மக்கள் சக்தி” (ஜன பலய) பேரணியினை ஒன்று கூட்ட ஸ்ரீ லங்கா...
உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்…

wpengine
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(19) மாலை 07.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. மறு சீரமைப்பு முன்னேற்றம் மற்றும் கட்சியின் மாநாடு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.க மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது…

wpengine
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(24) இரவு 08 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அரசாங்கத்தில்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடையே அவசர கூட்டம்…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அவசர கூட்டமொன்றுக்காக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் குறித்த...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை ஸ்ரீ.சு.கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை..

wpengine
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நீக்குமாறு அக்கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர இளம் தொழிலாளர்கள் அமைப்பின் நிறைவேற்றுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்க சிறுபான்மைக் கட்சிகளுக்கு அழைப்பு..

wpengine
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சிறுபான்மையின கட்சிகளையும் இணைத்து க்கொண்டு, எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், வெற்றிலைச் சின்னத்தில் களமிறங்குவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையக மக்களை...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் ஆண்டு விழாவுக்கான அழைப்பு இம்முறை மஹிந்தவுக்கு இல்லை..

wpengine
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழாவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து கோட்டை, பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில், இடம்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதியினை சந்திக்கின்றனர்…

wpengine
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், ஜனாதிபதியை இன்று(22) சந்திக்கவுள்ளனர். கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

ஓழுக்காற்றுக் குழு முன்னிலையில் சனத் மௌனித்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் – துமிந்த

wpengine
கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அழைக்கப்படும் என அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு மே மாத ஆரம்பத்துடன் நீக்கப்படும் – ஜனாதிபதி

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதியின் பின்னர் நீக்கிவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை அவசியம் – சனத் நிசாந்த

wpengine
எங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமானால் முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதே எடுக்க வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தெரிவித்தார். கொழும்பில்...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு இன்று

wpengine
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் கலந்துரையாடல் ஒன்று இன்று(20) மாலை நடைபெறவுள்ளது. இன்று மாலை 7.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவிருக்கும் இந்தக்...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்புக்களில் மாற்றம் – புதிய பொறுப்பாளர்கள்

wpengine
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்களை வழிநடாத்தும் பொறுப்புக்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று(05) அறிவித்தார்.  கொழும்பில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 26 அமைப்பாளர்கள் நியமனம்

wpengine
26 புதிய, மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாகவிருந்த பலர், அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிற்கு ஸ்ரீ.சு.க. அத்தனகல பிரதான அமைப்பாளர் பதவி

wpengine
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல  பிரதான அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி  சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவி, கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக இருந்த...