Tag : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு

உள்நாட்டு செய்திகள்

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று(30) இடம்பெறவுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ. சு.கட்சி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது…

wpengine
(FASTNEWS|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் இன்று(05) பாராளுமன்ற வளாகத்தில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று(02)…

wpengine
(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று(02) மாலை இடம்பெறவுள்ளது. இதன்போது, வரவு செலவு திட்டத்தின் இறுதி...
உள்நாட்டு செய்திகள்

வரவு செலவு திட்டம் குறித்த ஸ்ரீ.சு.கட்சியின் விசேட கலந்துரையாடல்..

wpengine
(FASTNEWS|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பது குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில்...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று(29)…

wpengine
(FASTNEWS|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று(29) இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் புதிய அரசியல் சபைக்கு அனுமதி..

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு மேலாக 15 பேர் அடங்கிய புதிய அரசியல் சபை ஒன்றினை நியமிக்க குறித்த கட்சியின் அனுமதி நேற்று(08) கிடைத்துள்ளது. பத்தரமுல்லை – ‘அபே கம’ வளாகத்தில் குறித்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(16) மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பிலும், கிராமியப் புரட்சி மற்றும்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டம் இன்று

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டமொன்று இன்று(02) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வரவு செலவுத்திட்டத்திற்கு திருத்தங்கள் அடிப்படையில் ஸ்ரீ.சு.கட்சி ஆதரவு

wpengine
2016 வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்பான வாக்களிப்பின் போது, திருத்தங்கள் அடிப்படையில் ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதி...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியின் பிடியில் மஹிந்த தெரிவிப்பு

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தனித்து தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பல்கலைக்கழக மாணவர்களை தாக்கச்சொன்ன அமைச்சர் யார்?

wpengine
அண்மையில் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களின் குறித்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் சாதகமான...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நல்லாட்சிக்கு ஒத்துழைக்காத சு.கட்சியினருக்கும் ஜனாதிபதிக்குமான கலந்துரையாடல் இன்று!

wpengine
தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று(15) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு இக்குறித்த...
உள்நாட்டு செய்திகள்

முன்னணியில் அமைச்சுப் பதவிகள் கிடைக்கப்போவோரின் பெயர் விபரங்கள்

wpengine
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பங்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் கிடைக்கவுள்ளதாக சுதந்திர கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. முன்னாள் எதிர்கட்சி தலைவர் நிமல்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்ரி,மஹிந்த,சந்திரிக்கா சந்திக்கவிருக்கும் ஒரே மேடை

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ம் திகதி இடம்பெறவுள்ளதாக வட...
உள்நாட்டு செய்திகள்

அவிஸ்ஸாவளை சுதந்திரக் கட்சி அமைப்பாளராக சோலங்கஆராச்சி நியமிப்பு

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவிஸ்ஸாவளை தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்கஆராச்சி நியமிக்கபட்டுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது நியமன கடிதங்களை பெற்றுக்கொண்டுள்ளார். மேலும், பிரசன்ன சோலங்கஆராச்சி கொட்டிகாவத்தை முல்லேரியா...