ஸ்பெயினின் பார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் இதுவரை 13 பேர் பலி..
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்த போது, இன்று(18) திடீரென அங்கு வந்த வேன் ஒன்று...