மாலிங்கவை பின்தள்ளி அப்ரிடி சாதனை
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதிய லீக் ஆட்டம் நேற்று மொகாலியில் நடந்தது....