ஆஸி அணியுடனான ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஷிகர் தவான் நீக்கம்..
அவுஸ்ரேலிய அணியுடனான இறுதி இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்காக இந்திய அணியில் ஷிகர் தவான் (Shikhar Dhawan) அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய அணியுடனான 05 போட்டிகளை கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இந்திய...