உலக செய்திகள்பாகிஸ்தான் பிரதமரை மோடி இன்று சந்திக்கிறார்wpengineJul 10, 2015 by wpengineJul 10, 201502 ரஷ்யாவின் உபா நகரில் இன்று நடைபெற உள்ள, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க உள்ள, பிரதமர் நரேந்திர மோடி, அதில் கலந்து கொள்ளும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேச உள்ளார்...