கோஹ்லி – அப்ரிடி கைகுலுக்கலும், காஷ்மீர் – இந்தியா பிரச்சினையும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்....