ரிஸ்வி ஜவகர்சாவின் பெயர் திடீரென நீக்கப்பட்டமைக்கான உண்மைகள்
சவூதி மன்னரால் இலங்கை ஏழைகளுக்காக வழங்கப்பட்ட இலவச வீசாவில் உம்ரா சென்றதே ரிஸ்வி ஜவகர்சாவின் பெயர் வேட்பு மனுவிலிருந்து நீக்கப்பட்டதற்கான உண்மைக் காரணம் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ரிஸ்வி...