ஆஸி தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்…
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அவுஸ்திரேலியா அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் காயமடைந்துள்ளதன் காரணமாக இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இரு...