Tag : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

உள்நாட்டு செய்திகள்

பலஸ்தீனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

wpengine
அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பலஸ்தீன் தொடர்பான யுனெஸ்கோ வாக்கெடுப்பில் இலங்கை பங்கேற்காமல் தவிர்ந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார். பலஸ்தீனுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இலங்கை கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது...
உள்நாட்டு செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் மங்கள உடனடியாக பதவி விலக வேண்டும் – வாசுதேவ

wpengine
நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, மேற்குலகின் அடிமையாக இலங்கையை உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உடனடியாக பதவி விலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
உள்நாட்டு செய்திகள்

“சிங்க லே”என்ற அமைப்பு குறித்து ராஜித அம்பலம்

wpengine
“சிங்க லே”என்ற அமைப்பினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முன்னாள் செயலாளர் ஒருவரே வழிநடத்தி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவின் குற்றச் சம்பவங்களை போட்டுடைத்தார் மங்கள

wpengine
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரணிலை வீழ்த்த சந்திரிக்கா சூழ்ச்சித் திட்டமாம் – மஹிந்தரின் கணிப்பு சரியாகும் இலக்கு

wpengine
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை பிரதமராக்கும் திட்டத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காய் நகர்த்தி வருவதாக செய்திகள் தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 20 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
உள்நாட்டு செய்திகள்

அராபிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் கூடிய வாய்ப்பு – வெளிவிவகார அமைச்சர்

wpengine
அராபிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் தொழிற்துறைகளில் முதலீடு செய்வதற்கு கூடுதலான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின்...