ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களுடன் இருவர் கைது…
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று(04) அதிகாலை ஐக்கிய...