வெலே சுதாவின் மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு திகதி குறிப்பு…
கம்பொல விதானகே சமந்த குமார எனும் வெலே சுதாவினால் தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையினை சவாலாகக் கொண்டு மேன்முறையீடு செய்யப்பட மனுவினை எதிர்வரும் 15ம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு...